shadow

திமுக எம்எல்ஏ மா. சுப்பிரமணியன் இளைய மகன் அன்பழகன்(34) கொரோனா பாதிப்பால் சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

மாற்றுத்திறனாளியான அன்பழகன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *