கொரோனாவில் இருந்து குணமான துணை குடியரசு தலைவர்: தலைவர்கள் வாழ்க்கையில்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்

இந்த நிலையில் 14 நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பின்னர் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் இருந்து குணம் அடைந்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

குடியரசு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் தற்போது வீடு திரும்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் அவர் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளதை அடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply