கொரோனாவா; உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி: திமுக தீர்மானம்

கொரோனாவா; உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி: திமுக தீர்மானம்

திமுக தலைமையில் இன்று நடைபெற்ற தோழமைக் கட்சி காணொளி கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் சில முக்கிய தீர்மானங்கள் பின்வருவன

* “கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும்”

* “திமுக தலைமையிலான தோழமைக்கட்சிகள் கூட்டத்திற்கு தடை விதித்ததற்கு கண்டனம்

” கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் உயிரிழப்பிற்கு வழங்கப்படும் ரூ.10 லட்சம் நிவாரணம் போதாது”

* “தடுப்பு பணியாளர்கள் உயிரிழந்தால் குடும்பத்திற்கு ரூ.1கோடி நிவாரணம் வழங்க வேண்டும்

* அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5,000 வழங்க வேண்டும்

Leave a Reply