கொத்தனார் வேலை பார்க்கும் பட்டதாரி மாணவி

படத்தில் தோன்றும் இந்தப் பெண் ஒரு பட்டதாரியை மாணவி. கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றபின் வேலை கிடைக்கும் வரை வீட்டில் சும்மா இருக்க மனமில்லாமல் தனது தந்தையுடன் சேர்ந்து கொத்தனார் வேலை செய்து வருகிறார்

எந்த வேலையும் இகழ்வானதனல்ல, பட்டப் படிப்பு படித்ததால் கொத்தனார் வேலை செய்யக் கூடாது என்பதெல்லாம் சட்டம் இல்லை. எனது குடும்பத்தினருக்கும் உதவி செய்யும் வகையில் இந்த பணியை நான் செய்கிறேன் என்று இந்த பெண் கூறியுள்ளார்

Leave a Reply