கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவேன்: கரூர் எம்பி ஜோதிமணி

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவேன்: கரூர் எம்பி ஜோதிமணி

கரூர் தொகுதியில் அதிமுக பிரமுகர் தம்பிதுரையை தோற்கடித்து வெற்றி பெற்றவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி

இவர் தனது வெற்றிக்கு பின் கூறியபோது, ‘நான் வெற்றி பெற்றதை சாமானிய மக்களுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன். கொடுத்த வாக்குகளை நிறைவேற்றி மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் காப்பாற்றுவேன் என்று கூறியுள்ளார்.

கரூர் மக்களவைத் தொகுதியில் 4,20,546 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜோதிமணி வெற்றி பெற்றார் என்பதும் கரூர் தொகுதியின் முதல் பெண் எம்.பி இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply