இன்றைய போட்டியில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் மிகவும் கேவலமாக பேட்டிங் செய்தனர். போராடும் குணம் என்பதே சுத்தமாக இல்லை

நான்கு விக்கெட்டுக்கள் விழுந்தால் என்ன அடித்து ஆடக்கூடாது என்று விதியா உள்ளது? ஜடேஜா, தோனி ஆட்டம் கடுப்பேற்றியது

தோனியின் மோசமான கேப்டன்ஷிப் என்பது அவரது டீம் செலக்சனில் இருந்தே தெரிந்தது. கெய்க்வாட், ஜெகதீசனுக்கு வாய்ப்பு கொடுக்காமல் மோசமாக பெர்ஃபாம் செய்த பியூஷ் சாவ்லா, கேதார் ஜாதவ்வுக்கு வாய்ப்பு கொடுத்தது தோனியின் மோசமான முடிவு

இனி சிஎஸ்கே ரசிகர்கள் என்று சொல்வதற்கே கூச்சமாக உள்ளது என்பது தான் உண்மை

Leave a Reply