கேரள வெள்ளம்: தமிழக முதல்வர் அளித்த ரூ.1 கோடி நிதியுதவி

கேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும் நிலையில் சுமார் 30 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் கேரளாவில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கேரளா வெள்ள நிவாரண நிதியாக ரூ 500 கோடி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது