கேம்பஸ் இண்டர்வியூவில் ரூ.1.45 கோடி சம்பளத்தில் வேலை பெற்ற மாணவி!

கேம்பஸ் இண்டர்வியூவில் ரூ.1.45 கோடி சம்பளத்தில் வேலை பெற்ற மாணவி!

கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவ மாணவிகள் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் கூகுள், மைக்ரோசாப்ட் உள்பட முன்னணி நிறுவனங்களில் வேலை பெறுவார்கள் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் டெல்லி ஐஐடியில் படித்து வரும் ஒரு மாணவி ஆண்டுக்கு 1.45 கோடி ரூபாய் ஊதியத்தில் முன்னணி நிறுவனம் ஒன்றில் வேலை பெற்றுள்ளார். கம்ப்யூட்டர் பொறியியல் படித்த இந்த மாணவிக்கு அந்த கல்லூரியின் முதல்வர் உள்பட அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

இதேபோல் ஐஐடி டெல்லியில் படித்த 562 மாணவர்கள் மைக்ரோசாஃப்ட், அமேசான், ஃபேஸ்புக், அடோப், ரிலையன்ஸ், சாம்சங் உட்பட பல்வேறு நிறுவனங்களில் பணி அமர்த்தப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

Leave a Reply