கூட்டுறவு சங்கத்தேர்தல் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் என ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது கூட்டுறவு சங்க தேர்தலுக்கான தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து தற்போது பார்ப்போம்

வேட்பு மனுத்தாக்கல் – ஜனவரி 27

வேட்புமனுக்கள் பரிசீலனை – ஜனவரி 28

மனுவை வாபஸ் பெற கடைசி நாள் – ஜனவரி 29

வாக்குப்பதிவு – பிப்ரவரி 3

வாக்கு எண்ணிக்கை – பிப்ரவரி 4

கூட்டுறவு சங்க தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் – பிப்ரவரி 8

மேற்கண்ட தகவலை கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

Leave a Reply