அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட்டணி தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது

ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலக்கியது

இந்த நிலையில் தேமுதிக விலகியது ஏன் என்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசினார்

அப்போது அவர் கூட்டணி விவகாரத்தில் தேமுதிகவுடன் பக்குவமாக செயல்படவில்லை என்று அவர் கூறினார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply