குஷ்புவுக்கு காங்கிரஸ் உறுப்பினர் அட்டை இல்லையா?

குஷ்புவுக்கு காங்கிரஸ் உறுப்பினர் அட்டை இல்லையா?

திமுகவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ள குஷ்பு தற்போது அக்கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளராக இருந்து வருகிறார்

இந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் கூட்டம் சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் நடிகை குஷ்புவுக்கு காங்கிரஸ் உறுப்பினர் அட்டையே இல்லையென கராத்தே தியாகராஜன் கூறியதாக தெரிகிறது.

இதற்கு பதிலளித்துள்ள குஷ்பு, ‘கராத்தே தியாகராஜன் பயத்தின் காரணமாகவே, எனக்கு காங்கிரஸ் உறுப்பினர் அட்டை இல்லையென கூறியுள்ளார் என்று கூறியுள்ளார். இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.