shadow

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பூ அவ்வப்போது தனது அட்டகாசமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்

அந்த வகையில் தற்போது அவர் பதிவு செய்துள்ள ஒரு இன்ஸ்டாகிராம் புகைப்படத்தில் நீல நிறத்தில் உடை அணிந்துள்ளார். அதே நீல நிறத்தில் அந்த அறையின் பேக்ரவுண்ட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பேக்ரவுண்டில் உள்ள கலர் உங்கள் மூட்-ஐயே மாற்றிவிடும் என்று குஷ்பு குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *