குவைத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்தது ஆக்சிஜன் சிலிண்டர்!

ஆக்சிஜன் சிலிண்டர் வென்டிலேட்டர் உள்பட மறந்து பொருள்கள் குவைத்திலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ளது

இந்தியாவில் தினமும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உலக நாடுகள் இந்தியாவுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன

அந்த வகையில் இன்று அதிகாலை குவைத்தில் இருந்து விமானம் மூலம் 282 சிலிண்டர்கள் 60 வெண்டிலேட்டர்கள் மற்றும் மருந்து பொருட்கள் இந்தியாவிற்கு வந்துள்ளது

இந்த மருந்து பொருள்கள் உடனடியாக தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply