மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன்

இவருக்கு சமீபத்தில் திருமணம் ஆன நிலையில் குழந்தை ஒன்று பிறந்தது. தனது குழந்தையின் புகைப்படத்தை அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்த எமி ஜாக்சன் தற்போது குழந்தையுடன் இருக்கும் புதிய படத்தை வெளியிட்டுள்ளார்

அந்த புகைப்படத்தில் குழந்தை போலவே அவரும் இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *