குழந்தை பெற்று நடுரோட்டில் வீசிச்சென்ற கல்நெஞ்சம் கொண்ட பெண்

குழந்தை பெற்று நடுரோட்டில் வீசிச்சென்ற கல்நெஞ்சம் கொண்ட பெண்

மிருகங்கள் கூட குட்டி போட்டவுடன் அந்த குட்டியை பாசமாக வளர்க்கும். ஆனால் ஆறறிவு கொண்ட மனிதர்களில் சிலர் குழந்தை பெற்று குப்பைத்தொட்டியிலும், கால்வாய்களிலும் வீசி செல்கின்றனர்.

இந்த நிலையில் ஒரு கல்நெஞ்சம் கொண்ட பெண் ஒருவர் குழந்தை பெற்று அந்த குழந்தையை தேசிய நெடுஞ்சாலையில் வீசிச்சென்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. அந்த குழந்தையும் அந்த குழந்தையின் அருகில் உள்ள நாயும் உள்ள புகைப்படத்தை பார்க்கும்போது அதிர்ச்சியின் உச்சத்திற்கே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.