குழந்தை இல்லாத ஏக்கம்: மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட பேராசிரியர்

ஒடிசாவை சேர்ந்த பேராசிரியர் ராசு ஜெயபாலன் என்பவரும் அவருடைய மனைவி மாலினி என்பவரும் நேற்று அவர்களது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டனர்.

தற்கொலைக்கு முன் அவர்கள் எழுதி வைத்த கடிதத்தில் குழந்தை இல்லாத ஏக்கம் தங்களை வருத்தியதாகவும் அதனால் இந்த முடிவை தேடிக்கொண்டதாகவும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தங்களை மன்னிக்க வேண்டும் என்றும் எழுதியிருந்தனர்.

பேராசிரியர் ராசு ஜெயபாலன் என்.ஐ.ஐ.டியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் என்பதும், இவருக்கு திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply