shadow

குழந்தையுடன் செரீனா வில்லியம்ஸ் புகைப்படம் வெளியீடு

டென்னிஸ் உலகின் முடிசூடா ராணியாக திகழ்ந்த அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் சமீபத்தில் கர்ப்பமான நிலையில் அவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது

கர்ப்பமான காலத்திலேயே பல்வேறு போஸ்களில் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்த செரீனா, குழந்தையின் படத்தை எப்போது வெளியிடுவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தன

இந்த நிலையில் தற்போது குழந்தையை அரவணைத்தபடி செரீனா இருக்கும் புகைப்படம் ஒன்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிவந்துள்ளது. மேலும் குழந்தைக்கு அலெக்சிஸ் ஒலிம்பியா ஒஹானியன் என்ற பெயர் வைத்துள்ளதாகவும் செரீனா குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *