குறளரசனின் அசத்தலான திருமண ஆல்பம்

குறளரசனின் அசத்தலான திருமண ஆல்பம்

நடிகர், இயக்குனர் டி.ராஜேந்தரின் இளைய மகனும், சிம்புவின் சகோதரருமான குறளரசனின் திருமணம் கடந்த வாரம் நடைபெற்ற நிலையில் இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அதுகுறித்த அட்டகாசமான ஆல்பம் இதோ

Leave a Reply

Your email address will not be published.