குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகளில் திடீர் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்த செய்திகள் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் குரூப்-4 தேர்வில் முறைகேடு செய்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வில் பொது அறிவு தாள் இரண்டாக நடத்தப்படும் என சற்றுமுன் டிஎன்பிஎஸ்சி அதிரடியாக அறிவித்துள்ளது

இதன்படி முதல்நிலை, முதன்மை நிலை என இரண்டு பிரிவுகளாக குரூப் 4, குரூப்-2 தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இந்த அறிவிப்பால் டிஎன்பிஎஸ்சி விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply