குருமூர்த்தி விரும்பினால் போதுமா? நாங்களும் விரும்பனுமே! ஜெயகுமார்

குருமூர்த்தி விரும்பினால் போதுமா? நாங்களும் விரும்பனுமே! ஜெயகுமார்

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வலுவாக காலூன்றுவதற்கு அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது அவசியம் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி சமீபத்தில் கூறியிருந்தார்

இதுகுறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயகுமார், ‘அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க வேண்டும் என்று குருமூர்த்தி விரும்பினால் போதுமா? நாங்களும் விரும்ப வேண்டுமே! என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அதிமுக எம்பி தம்பிதுரை கூறியபோது, ‘பாஜக தமிழகத்தில் காலூன்ற அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமென, ஆடிட்டர் குருமூர்த்தி கூறியிருப்பது, கேலியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply