குமரியில் வேருடன் வீழ்ந்த 500 மரங்கள்: விரைகிறது மீட்புக்குழு

குமரியில் வேருடன் வீழ்ந்த 500 மரங்கள்: விரைகிறது மீட்புக்குழு

குமரியில் இன்று வீசி வரும் ஓகி புயல் காரணமாக பலத்த சூறாவளி காற்று வீசியது. இந்த புயல்காற்றினால் குமரி மாவட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் வீழ்ந்துள்ளது.

இந்த நிலையில் கன்னியாகுமரியில் புயலால் பாதிக்கப்பட்ட 440 பொதுமக்கள் 5 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

சென்னையில் இருந்து மீட்புக்குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வந்த பின்னர் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணி தொடங்கப்படும் என்று வருவாய் நிர்வாக  ஆணையர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply