குப்பையை மெடலாக மாற்றும் ஜப்பான்

குப்பையை மெடலாக மாற்றும் ஜப்பான்

செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற பொருட்களின் கழிவுகள் ஒவ்வொரு நாட்டையும் பயமுறுத்தி வரும் நிலையில் ஜப்பான் நாடு மட்டும் அந்த கவலை ஏதுமின்றி உள்ளது.

காரணம், ஜப்பானில் பழைய செல்போன்கள், லேப்டாப்புகள் ஆகியவற்றை உருக்கி ரீசைக்கிளிங் செய்து அவற்றை மெடல்களாக மாற்றி விடுகின்றனர்.

வெற்றி பெரும் விளையாட்டு வீர்ர்கள் பெறும் மெடல்கள் தயாரிக்க செல்போன் குப்பைகளை ஜப்பானியர்கள் பயன்படுத்துகின்றனர். மற்ற நாடுகளும் இதனை பின்பற்றலாமே!

Leave a Reply