குடியுரிமை சட்ட திருத்த மசோதா: மக்களவையில் அமோக ஆதரவு

குடியுரிமை சட்ட திருத்த மசோதா: மக்களவையில் அமோக ஆதரவு

மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல்செய்த குடியுரிமை சட்ட மசோதாவுக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது

இந்த மசோதாவுக்கு 293 எம்பிக்கள் ஆதரவும் 82 எம்பிக்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் உறுதி செய்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published.