குக் வித் கோமாளி’ அஸ்வினுடன் இருக்கும் இந்த குழந்தை யார்?

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் அஸ்வின் என்பது தெரிந்ததே

இவர் இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பதை அடுத்த வாரம் இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அஸ்வின் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவரது கையில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த பெண் குழந்தை யார் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்

Leave a Reply