‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நேற்று முடிவடைந்தது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் மூன்றாம் இடம்பெற்ற அஸ்வின் நடிக்கும் முதல் படம் குறித்து தகவல் வெளிவந்துள்ளது.

டிரைடன்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக அஸ்வின் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை ஹரிஹரன் என்ற அறிமுக இயக்குனர் இயக்க இருப்பதாகவும் தெரிகிறது.

மேலும் இந்த படத்தில் ‘குக் வித் கோமாளி பிரபலமான புகழ் காமெடி வேடத்தில் நடிக்கவுள்ளார்.

Leave a Reply