கிளம்பிட்டாங்க தேன்மொழி:

ஜாக்குலின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து தொகுத்து வழங்கியதன் மூலம் புகழ்பெற்றவர் நடிகை ஜாக்குலின். அதன் பின்னர் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நடித்த ஜாக்குலின் தற்போது தேன்மொழி என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார்

இந்த தொடர் அவருக்கு மிகப்பெரிய புகழைத் பெற்றுத் தந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரபரப்புக்கு பின்னர் தற்போது மீண்டும் தேன்மொழி தொடரின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் சற்று முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேன்மொழிக்காக வெயிட்டிங் என்று கூறியுள்ளார் விரைவில் இந்த தொடர் ஒளிபரப்பும் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்பதே அவரது பதிவின் நோக்கம் ஆகும். மேலும் இந்த பதிவில் அவர் சேலை கட்டி மிக அழகாகத் தோற்றம் அளிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

https://www.instagram.com/p/CC1IIxmpd6f/

Leave a Reply

Your email address will not be published.