கில் அபார பேட்டிங்: கொல்கத்தா வெற்றி

கில் அபார பேட்டிங்: கொல்கத்தா வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 52வது ஆட்டத்தில் நேற்று பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் அந்த அணிக்கு மொத்தம் 12 புள்ளிகள் கிடைத்துள்ளது.

ஸ்கோர் விபரம்:

பஞ்சாப் அணி: 183/6 20 ஓவர்கள்

கர்ரன்: 55
பூரன்: 48
அகர்வால்: 36

கொல்கத்தா: 185/3 18 ஓவர்கள்

கில்: 65
லின்: 46
ரஸல்: 24

ஆட்டநாயகன்: கில்

இன்றைய போட்டிகள்:

டெல்லி மற்றும் ராஜஸ்தான்
பெங்களூர் மற்றும் ஐதராபாத்

Leave a Reply