கிறிஸ்துமஸ் ரேசில் வெற்றி பெற்ற கனா-அடங்கமறு

கிறிஸ்துமஸ் ரேசில் வெற்றி பெற்ற கனா-அடங்கமறு

கிறிஸ்துமஸ் திருநாள் திரைப்படமாக மாரி 2, அடங்கமறு, சீதக்காதி, கனா, சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய ஐந்து தமிழ் திரைப்படங்கள் வெளியாகின.

இந்த படங்களில் ‘மாரி 2’ திரைப்படம் ஓப்பனிங் வசூல் நன்றாக இருந்தாலும் நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாக 2வது, 3வது நாளில் கூட்டம் குறைந்துவிட்டது.

அதற்கு நேர்மாறாக கனா மற்றும் சீதக்காதி திரைப்படங்களுக்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக முதல் நாள் வசூலைவிட இரண்டு மடங்கும் 2வது, 3வது நாளில் வசூல் செய்தது.

சீதக்காதி மற்றும் சிலுக்குவார்பட்டி திரைப்படங்கள் ஓரளவு சுமாரான வசூலை பெற்று வருகின்றன

Leave a Reply