கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், நன்னெறியை போதிக்கிறதா? சென்னை ஐகோர்ட் கேள்வி

34 மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை கிறிஸ்தவ கல்லூரி பேராசிரியர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த பேராசிரியர் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது

மேலும் கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்றும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், நன்னெறியை போதிக்கிறதா என்றால் அது மில்லியன் டாலர் கேள்வி என்றும் சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது

Leave a Reply