கிண்டி பக்கம் யாரும் போயிடாதீங்க:

கிண்டி பக்கம் யாரும் போயிடாதீங்க:

சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் பொங்கல் பண்டிகையை கொண்டாட செல்லும் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் பொங்கல் விடுமுறைக்கு மக்கள் ஊருக்கு செல்வதால் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிண்டி தொடங்கி பெருங்களத்தூர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

எனவே பெருங்களத்தூர் வரை செல்பவர்கள் மின்சார ரயிலை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Leave a Reply