காஷ்மீர் விவகாரம்: மக்களவையில் இன்று விவாதம்

காஷ்மீரில் 370வது பிரிவை ரத்து செய்த விவகாரம் நேற்று முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்த விவாதம் இன்னும் சற்று நேரத்தில் மக்களவையில் நடைபெறவுள்ளடு

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீது மக்களவையில் விவாதம் நடக்க உள்ள நிலையில் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்தார். எதிர்க்கட்சிகள் காஷ்மீர் விவகாரம் குறித்து எழுப்பும் கேள்விகளுக்கு தக்க பதிலடி கொடுப்பது குறித்து ஆலோசனை நடந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply