காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு மக்களவையில் அமோக ஆதரவு

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு மக்களவையில் அமோக ஆதரவு

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் பெரும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 351 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் பதிவாகின

இந்த மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டுவிட்டதால் விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக உள்ளிட்ட ஒருசில கட்சிகளே இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply