காஷ்மீர் பெண்களை திருமணம் செய்த பீகார் இளைஞர்கள் கைது!

காஷ்மீர் பெண்களை திருமணம் செய்த பீகார் இளைஞர்கள் கைது!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கார்பென்டர் தொழில் செய்வதற்காக காஷ்மீர் மாநிலத்திற்கு சென்ற நிலையில் வேலை செய்யும் இடத்தில் அக்கா தங்கை என இரண்டு பெண்களை காதலித்தனர்.

ஒரு கட்டத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்த நால்வரும் பீகார் மாநிலத்திற்கு பீகார் மாநிலத்திற்கு திருமணமும் செய்துகொண்டனர்

இதுகுறித்து தகவல் அறிந்த பெண்களின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் காஷ்மீர் மாநில போலீசார் இரண்டு இளைஞர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply