காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து: அதிமுக ஆதரவு

காஷ்மீர் – 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன் கூறியபோது, ‘*மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரிக்கும் மசோதாவுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

அதிமுக தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply