காஷ்மீரில் பதட்ட நிலை ஏன்? காங்கிரஸ் கேள்வி

காஷ்மீரில் பதட்ட நிலை ஏன்? காங்கிரஸ் கேள்வி

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பதட்டநிலை இருந்து வருவதால் அதன் காரணம் என்ன என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டுள்ளது
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரை ஆயிரக்கணக்கில் குளிப்பது ஏன்? என்றும் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது காஷ்மீரில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்

ஜம்மு காஷ்மீரில் உள்ள நிலைமை குறித்து மத்திய அரசு பொது மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் இது குறித்து மத்திய அரசு விரைவில் விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply