கால அவகாசம் நீட்டிப்பு: மாணவர்கள் மகிழ்ச்சி

ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப் படிப்புக்கு விண்ணப்பம் செய்ய ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புக்கு விண்ணப்பங்கள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது அந்த விண்ணப்பிக்கும் காலம் ஆகஸ்டு 31 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சற்று சட்ட பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.