காலாவதியான ரயில் பெட்டிகளை இப்படியும் பயன்படுத்தலாமே!

ரயிவே துறையினர் காலாவதியான ரயில்வே பெட்டிகளை உடைத்து பழைய இரும்புக்கு போட்டுவிடுவதே வழக்கம் என கூறப்படுகிறது. அதற்கு பதில் அந்த ரயில் பெட்டிகளை பயனுள்ளதாக்கலாம் என யோசனை கூறப்பட்டுள்ளது

படத்தில் உள்ள இந்த ரயில் பெட்டி ஒரு ஆற்றை கடக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் பல கிராமங்களில் இன்னும் ஆற்றை கடக்க பாலம் இல்லாமல் இருக்கும் நிலையில் இதேபோல் காலாவதியான ரயில் பெட்டிகளை பயன்படுத்தலாம் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. ரயில்வே துறையினர் கவனிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply