மும்பையில் சாலையை கடக்க முயன்ற 8 அடி நீள மலைப்பாம்பு ஒன்று கார் டயரில் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இது குறித்து தகவல் அறிந்த உடன் உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு படையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கார் டயரில் சிக்கியிருந்த 8 அடி நீள பாம்பு நீண்ட போராட்டத்திற்குப் பின்பு மீட்டனர்

அதன் பிறகு அந்த பாம்பை எடுத்துக்கொண்டு வனப்பகுதியில் விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரிகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *