காரைக்கால் திமுக வேட்பாளர் கொரோனாவால் பாதிப்பு

காரைக்கால் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் நாஜிமுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து காரைக்கால் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் நாஜிம் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்!

ஏற்கனவே திமுக வேட்பாளர் துரைமுருகன் உள்பட ஒருசிலர் கொரோனாவால் பாதிப்பு அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply