பிரபல காமெடி நடிகர் பாலசரவணன் பிறந்தநாள் நேற்று ஈஸ்வரன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடப்பட்டது

இதில் கலந்து கொண்ட சிம்பு பாலசரவணனுக்கு பிறந்தநாள் பரிசு அளித்து அவருக்கு கேக் ஊட்டினார் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பால சரவணன் கூறியதாவது:

அத்தனை அன்பையும் அள்ளி தந்து அன்பளிப்பும் தந்து என்றும் மறக்க முடியாத நாளாக இப்பிறந்நாளை மாற்றியதற்கு அன்பு சிம்பு சகோதரருக்கு மனமார்ந்த நன்றிகள் பல. மாபெரும் வாய்ப்பளித்து இவ்வினிய தருணத்திற்கு காரணமான அன்பு இயக்குனர் சுசீந்திரன் சாருக்கு மனமார்ந்த நன்றிகள் பல’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *