‘காப்பான்’ படத்திற்கு சென்சார் கொடுத்த சான்றிதழ்

‘காப்பான்’ படத்திற்கு சென்சார் கொடுத்த சான்றிதழ்

சூர்யாவின் ‘காப்பான்’ திரைபப்டம் வர்ம் செப்டம்பர்ம் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தை இன்று சென்சார் அதிகாரிகள் பார்த்து யூஏ’ சான்றிதழை அளித்தனர். இதனையடுத்து இந்த படம் வெளியாவதற்கு 100% தயார் நிலையில் உள்ளது

சூர்யா, சாயிஷா, மோகன்லால், பொமன் இரானி, சமுத்திரக்கனி, ஆர்யா, பூர்ணா, தலைவாசல் விஜய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

Leave a Reply