காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேலை: ரூ.50 ஆயிரம் வரை சம்பளம்

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேலை: ரூ.50 ஆயிரம் வரை சம்பளம்

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இரவு நேரக் காவல் மற்றும் மசால்ஜி பணியிடங்கள் காலியாக உள்ளது.

மொத்தம் பணியிடங்கள்: 32

தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 30.09.2019

இந்த பணி குறித்த மேலும் தகவல்கள் பெற https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2019/09/2019090641.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்

Leave a Reply

Your email address will not be published.