காசி தமிழ் சங்கமம் இன்று தொடக்கம்: பிரதமர் தொடங்கி வைக்கிறார்

காசி தமிழ் சங்கமம் இன்று தொடக்கம்: பிரதமர் தொடங்கி வைக்கிறார்

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசியில் இன்று காசி தமிழ் சங்கமம் தொடங்க உள்ளது

பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன

இன்றைய தொடக்க நாள் நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவின் இசை காட்சிகள் உள்பட பல்வேறு கலாசார நிகழ்வுகள் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழகத்தில் இருந்து ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது