காசா தாக்குதலில் 13 மாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது: இந்திய பெண் உட்பட 31 பேர் பலி!

காசாவில் நடைபெற்ற தாக்குதல் காரணமாக 13 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இந்திய பெண் உள்பட 31 பேர் பலியாகியுள்ளனர்

காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய ராக்கெட் தாக்குதலில் டெம்பிள் டவர் என்று அழைக்கப்படும் 13 மாடி குடியிருப்பு இடிந்து நொறுங்கியது

இதில் கேரள நர்ஸ் உள்பட 31 பேர் பலியாகியுள்ளனர். உயிரிழந்த கேரள நர்ஸ் பெண்ணின் குடும்பத்திற்கு மத்திய அரசு உதவிகள் செய்ய முடிவு செய்துள்ளது

காசாவில் உள்ள போராளி குழுக்கள் மீது இலக்கு வைத்து இஸ்ரேல் கடந்த சில நாட்களாக வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது என்பது தெரிந்ததே