காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் மட்டுமே: கருத்துக்கணிப்பில் அதிர்ச்சித்தகவல்

காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் மட்டுமே: கருத்துக்கணிப்பில் அதிர்ச்சித்தகவல்

டெல்லி சட்டமன்றத் தொகுதிக்கு பிப்ரவரி எட்டாம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் டைம்ஸ் நெள நிறுவனம் சற்று முன்னர் கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

அதன்படி டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் வெறும் இரண்டு தொகுதிகள் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு 5 முதல் 10 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்றும், ஆம் ஆத்மி கட்சிக்கு 50 முதல் 60 தொகுதிகள் கிடைக்கும் என்று இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த கருத்துக்கணிப்பின்படி ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்து அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக தொடர்வார் என்று தெரிகிறது

Leave a Reply