கஸ்தூரி பதிவு செய்தது பெண்ணுறுப்பு புகைப்படமா? பார்ப்பவர்களின் கண்களில் கோளாறா?

கஸ்தூரி பதிவு செய்தது பெண்ணுறுப்பு புகைப்படமா? பார்ப்பவர்களின் கண்களில் கோளாறா?

நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிலும் சரி, டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளத்திலும் சரி மனதில் தோன்றியதை போல்டாக கூறும் குணத்தை கொண்டவர். அவரது கருத்துக்கள் பெரும்பாலும் சர்ச்சைக்குள்ளாவதும் அதனால்தான்

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் ’உங்களால் பார்க்க முடியவில்லை என்றால் சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள்’ என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படம் பார்ப்பதற்கு பெண்ணின் அந்தரங்க உறுப்பு போல் இருப்பதாக பலர் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். ஆனால் உண்மையில் இந்த புகைப்படத்தை உற்று பார்த்தால் சில ஆண்களும், சில பெண்களும் கையை மேலே தூக்கி ஜாலியாக இருப்பது போன்றும், பின்னணியில் சில பறவைகள் இருப்பது போன்றும்தான் உள்ளது. இந்த புகைப்படத்தை பார்ப்பவர்களின் கண்களிலும் மனதிலும் கோளாறு இருப்பதால்தான் இந்த புகைப்படம் பெண்ணுறுப்பு போல் தெரிவதாகவும் ஒருசிலர் கமெண்ட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

https://www.instagram.com/p/B3lQveDBwAL/

Leave a Reply