கடந்த பல வருடங்களாக திரை உலகத்தில் இருக்கும் கஸ்தூரி தற்போது 40 வயதைத் தாண்டிவிட்டது இருப்பினும் அவர் இன்னும் இளமையான கதாநாயகி போலவே தோற்றம் அளிப்பதாக நெட்டிசன்கள் அவ்வப்போது கருத்து கூறி வருகின்றனர்

இந்த நிலையில் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள புகைப்படங்கள் இளமை தோற்றத்தில் இருப்பதாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்

’காதல் இருந்தால்’ என்ற படத்திற்காக இந்த புகைப்படம் என்று கூறி அந்த பதிவில் குறிப்பிட்டு உள்ளார் கஸ்தூரி என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply