கவினுடன் இணையும் நயன்தாரா: டைட்டில் அறிவிப்பு

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து ஆரம்பித்த ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் அடுத்த படத்தில் கவின் ஹீரோவாக நடிக்க உள்ளார்

இந்த படத்தை விக்னேஷ் சிவன் உதவியாளர் அருண் இயக்க உள்ளார். உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் இந்த படத்திற்கு ’ஊர்குருவி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகது

இந்த படத்தில் நயன்தாரா சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

கவின், விக்னேஷ் சிவன், ஊர்க்குருவி, kavin, vignesh sivan, oorkuruvi

Kavin and vignesh sivan film title is oorkuruvi