விஜய் நடித்த சிவகாசி, திருப்பாச்சி ஆகிய படங்களையும் அஜித் நடித்த திருப்பதி உள்பட பல படங்களை இயக்கியவர் இயக்குனர் பேரரசு

இவர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் பாஜகவை சேர்ந்த இயக்குநர் பேரரசு அவ்வப்போது பரபரப்பான கருத்துக்களை தனது டுவிட்டரில் கூறி வருவார்

இதனை அடுத்து தற்போது அவருடைய சொந்த ஊரான நாட்டரசன்கோட்டையில் உள்ள கவிச்சக்கரவர்த்தி கம்பரின் சமாதியில் கம்பரை வேண்டி வழங்கியதாகவும் அந்த சமாதியில் உட்கார்ந்து சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் இதுகுறித்த புகைப்படத்தையும் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply