கல்லூரி மாணவிகளுக்கு சிறுமிகள் ஆபாச படம் காட்டிய 72 வயது முதியவர் கைது!

ஆபாச படங்களை கல்லூரி மாணவிகளுக்கு காட்டிய 72 வயது சென்னையை சேர்ந்த முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னையில் பைனான்ஸ் தொழில் செய்து வரும் மோகன் என்ற 72 வயது முதியவர் இணையதளங்கள் மூலம் சிறுமிகள் மற்றும் குழந்தைகளின் ஆபாசப்படங்களை தனது முதல் மொபைல் போனில் டவுன்லோட் செய்து வைத்திருந்தார்

அந்த படங்களை அவ்வப்போது பார்க்கும் அவர் தனது வீட்டிற்கு வரும் கல்லூரி மாணவிகளிடம் அந்த ஆபாச படஙகளை பார்க்கும்படி கட்டாயப்படுத்தி உள்ளார்

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவரை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

சிறுமிகளின் ஆபாச படங்களை அவர் வேறு யாருக்காவது பகிர்ந்து இருந்தால் அந்த ஆபாச படங்களை பெற்றவர்களும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply